04:02:2026 உடல்கள் அடக்கம்
4:2:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது குமரேசன் வயது 65 இறந்துவிட்டார் அவரின் தம்பி இருதயராஜ் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் தலைமை காவலர் 2518 திரு சுரேஷ் குமார் மற்றும் இறுதியராஜ் ஆகியோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் கௌரி வயது 50 இறந்துவிட்டார் இவரின் கணவர் சிவகுமார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் மொளசி காவல் நிலையம் பள்ளிபாளையம் காவல் வட்டம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் திருப்பதி மற்றும் கௌரியின் கணவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்