• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

05:02:2026 உடல்கள் அடக்கம்

05:02:2026 உடல்கள் அடக்கம்

05:02:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொதுமயானதில் தலைமை காவலர் 590 திரு. மாதேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்