• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

06:01:2026 உடல் அடக்கம்

06:01:2026 உடல் அடக்கம்

06:01:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது கனகராஜ் வயது 45 விலாசம் தெரியவில்லை அதேபோல் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார்கள் ஆகிய இரண்டு நபரின் உடல்களை காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இருவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொது மயானத்தில் தலைமை காவலர் 1346 திரு முனிராஜ் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்