07:02:2026 உடல்கள் அடக்கம்
07:02:2026. வட மாநிலம் ஒடிசாவை சேர்ந்த லிங்கி பிரதான் 22 வயது (பெண்) இறந்துவிட்டார் அவரின் கணவர் தீபக் பல்கரி அவரிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அவிநாசி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Hc 835 ஆனந்தகுமார் மற்றும் இறந்தவரின் கணவர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்று மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்