09:07:2025 உடல் அடக்கம்
10:7:2025. அசாம் மாநிலத்தை சேர்ந்த அபூ மூஸா இவருடைய குழந்தை குருசத் அஹமத் 9 மாத சிசு இறந்து விட்டது குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் இருப்புப் பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S க மருதீன் பச்சிளம் சிசுவின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் கபர்ஸ்தானில் pc 660 குணசேகரன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்.