• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

11:11:2025 உடல் அடக்கம்

11:11:2025 உடல் அடக்கம்

11:11:2025. பெயர் விலாசம் தெரியாத .சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அரசு மருத்துவமனை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் முதியவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொது மயானத்தில் Gr 1.2808 S வேலுமணி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்