16.12.2024 உடல் அடக்கம்
16.12.2024.இன்று மூன்று உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. பெயர் விலாசம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் சத்தியமங்கலம் காவல் நிலையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc 355 ராஜேந்திரன் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி சுமார் 35 வயது மதிக்கப்பட்ட பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார் அந்த உடலையும் பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் pc சிவசங்கர் 3152 அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி சுமார் 70 வயது மதிக்கத்தக்க பிரேமா உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் அவருடைய உறவினரிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் அந்த உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் இறந்தவரின் (தங்கை மகள் தீபா) அவரின் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்