16:11:2025 உடல் அடக்கம்
16:11:2025. பாலாஜி வயது 50 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இறுதிச் சடங்கு செய்வதற்கு அவரின் மனைவி வேணி அவர்களிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ABT சாந்திவனம் மின் மயானத்தில் இறந்தவரின் மனைவி வேணி அவர்கள் முன்னிலையில் தகனம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்