• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

19:01:2026 இன்று ஒரே நாளில் ஐந்து.(5) ஆதரவற்ற உடல்கள் அடக்கம்

19:01:2026 இன்று ஒரே நாளில் ஐந்து.(5) ஆதரவற்ற உடல்கள் அடக்கம்

19:01:2026. இன்று ஒரே நாளில் ஐந்து.(5) ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெரியசாமி வயது 67 சௌந்தர்ராஜன் வயது 90 மற்றும் 75 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 93 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகிய ஐந்து நபர்கள் இறந்து விட்டார்கள் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் சத்தியமங்கலம் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்த (5) ஐந்து நபர்களின் உடல்களை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில். காவலர் 1180 திரு மணிகண்டன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்