19:02:2026 உடல்கள் அடக்கம்
19:02:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார்… காவல் ஆய்வாளர் அவர்கள் பங்களாபுதூர் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc 2525 திரு. கோபி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனித நேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்