• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

19:12:2025 உடல் அடக்கம்

19:12:2025 உடல் அடக்கம்

19:12:2025. இன்று ஒரே நாளில்( 3) மூன்று ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் அலங்கியம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Hc 1619 பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் 70 வயது மற்றும் 48 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத இரண்டு நபர்கள் இறந்து விட்டார்கள் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இருவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் தலைமை காவலர் 728. ஆறுமுகம் அவர்கள் முன்னிலையில் இருவரின் உடல்களும் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்