07.12.2024 உடல் அடக்கம்
07.12.2024. பெயர் விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் ஊத்துக்குளி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள்
06.12.2024 உடல் அடக்கம்
06.12.2024. பெரியசாமி வயது 58 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய அவரின் மகள் உமா விடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுமுடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு