• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

21:01:2026 இன்று ஒரே நாளில் (3) மூன்றுஆதரவற்ற உடல்கள் அடக்கம்

21:01:2026 இன்று ஒரே நாளில் (3) மூன்றுஆதரவற்ற உடல்கள் அடக்கம்

21:01:2026. இன்று ஒரே நாளில் (3) மூன்று ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 80 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்துவிட்டார். காவல் ஆய்வாளர் ஆய்வாளர் அவர்கள் குமாரபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்த பெண்ணின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொதுமயானத்தில்.Hc 444 மருது பாண்டியன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 75to80 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார். காவல் ஆய்வாளர் அவர்கள் தளிகாவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Gr.1..545 திரு. சரவணன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் மாரிமுத்து வயது 68 இறந்துவிட்டார் மாரிமுத்துவின் மனைவி பாண்டிச்செல்வி அவரிடம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் மாரிமுத்துவின் உடலை பெற்று திருப்பூர் ஏ பி டி மின் மயானத்தில் மாரிமுத்துவின் உடலை மாரிமுத்துவின் மனைவி பாண்டிச்செல்வி முன்னிலையில் தகனம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்