22:03:2026 உடல்கள் அடக்கம்
22:03:2026. சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார்… உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் தலைமை காவலர் 1644 திரு. குணசேகரன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்று மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்