23:12:2025 உடல் அடக்கம்
23:12:2025. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Gr.1. 1772 செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மகேஷ் என்கிற மூதாட்டி இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் குமாரபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின். மூதாட்டியின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொதுமயானதில் Hc444 மருதுபாண்டியன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூர்