25:12:2025 உடல் அடக்கம்
25:12:2025. அன்று ஒரே நாளில் 3 ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத மூதாட்டி (பெண்) அதே போல் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத(ஆண்) இறந்து விட்டார்கள் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பள்ளிபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்த இருவரின் உடலைப் பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொதுமயானத்தில் காவலர் 177ஷித் குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் மணிகண்டன் வயது 45 இறந்துவிட்டார் உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூ