• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

27:12:2025 உடல் அடக்கம்

27:12:2025 உடல் அடக்கம்

27:12:2025. இன்று ஒரே நாளில் மனித எலும்புக்கூடு மற்றும் பச்சிளம் பெண் சிசு மற்றும் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகிய மூன்று உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது காவல் ஆய்வாளர் அவர்கள் ஊத்துக்குளி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனித எலும்புக்கூடு காவலர் 1244 விக்னேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் பத்மா செந்தில்குமார் ஆகியோருக்கு இறந்த நிலையில் பிறந்த பெண் சிசு அடக்கம் செய்யபோதிய வசதி இல்லாத காரணத்தால் சிசுவின் அப்பா முன்னிலையில் திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் சிசுவின் உடல் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சூரியமூர்த்தி 55 வயது இறந்து விட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் இறந்தவரின் உடலை அவருடைய நண்பர் சண்முக குமார் முன்னிலையில் திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை இறந்தவரின் நண்பர் சண்முக குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்று மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்