• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

28:02:2026 உடல்கள் அடக்கம்

28:02:2026 உடல்கள் அடக்கம்

28:02:2026. சுமார் 60 to70 வயது மதிக்கத்தக்க (ஆண்) பெயர் விலாசம் தெரியாத முதியவர் இறந்துவிட்டார்… காவல் ஆய்வாளர் அவர்கள் கவுந்தப்பாடி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc 24 97 திரு. கேசவன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்