13.02.2025 உடல் அடக்கம்
13.02.2025. இறந்த நிலையில் பிறந்த ஆண்குழந்தை அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதீன் இறந்த குழந்தையின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் குழந்தையின் தகப்பனார் ரங்கன்மாதன் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூர்