05:04:2026 உடல்கள் அடக்கம்
05:04:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது ஒரு ஆண் சிசு மற்றும் ஒரு ஆண்.. மோகன் வயது 45 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவருடைய சகோதரி சபிதா லட்சுமணன் அவரிடம் அவரின் தம்பியின் உடலை அடக்கம் செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் பள்ளிபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவன Sகமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் தலைமை காவலர் 763 திரு. சொக்கலிங்கம் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் இறந்த நிலையில் பிறந்த ஆண் சிசு அந்த சிசுவின் உடலை அடக்கம் செய்ய சிசுவின் அப்பா சிவக்குமார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்களை அறக்கட்டளை நிறுவனர்s கமருதின். சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் சிசுவின் அப்பா சிவக்குமார் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்