• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

17:01:2026 உடல் அடக்கம்

17:01:2026 உடல் அடக்கம்

17:01:2026. ஆறுமுகம் வயது 76 முகவரி தெரியவில்லை இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் தலைமை காவலர் 1644 திரு. குணசேகரன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்