19:03:2026 உடல்கள் அடக்கம்
19:03:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உட ல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் மற்றும் 35 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார்கள்… உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்த இருவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc 813 திரு. ஆனந்தகுமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்