18:09:2026 இரண்டு உடல்கள் அடக்கம்
18:9:2026. இன்று இரண்டு உடல்கள்…. ஒடிசாவை சேர்ந்த பாபானி பல்ராம் ஆகியோருக்கு பிறந்த ஆண் சிசு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது சிசுவை அடக்கம் செய்ய சிசுவின் அப்பா வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
05:09:2026 மூன்று (3) உடல்கள் அடக்கம்
5:9:2026. பாபு வயது 68 உடல்நல குறைவால் இறந்துவிட்டார் உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின்
03:09:2026 மூன்று (3) உடல்கள் அடக்கம்
3:9:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார்.. உதவி ஆய்வாளர் அவர்கள் சித்தோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று பெருந்துறை நகராட்சி
02:09:2026 மூன்று (3) உடல்கள் அடக்கம்
2:9:2026 இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. மினி சாமி வயது 80 மற்றும் பெயர் விலாசம் தெரியாத சுமார் 40to50 வயது மதிக்க தக்க ஆண் ஆகியோர் இறந்து விட்டார்கள் காவல் ஆய்வாளர் அவர்கள் கவுந்தப்பாடி காவல் வட்டம்
01:09:2026 மூன்று (3) உடல்கள் அடக்கம்
1:9:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 55 to 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார்.. காவல் ஆய்வாளர் அவர்கள் அவிநாசி பாளையம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின்