05:09:2026 மூன்று (3) உடல்கள் அடக்கம்
5:9:2026. பாபு வயது 68 உடல்நல குறைவால் இறந்துவிட்டார் உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஏ பி டி சாந்திவனம் மின் மயானத்தில் Hc 1181 திரு. கார்மேகம் மற்றும் உறவினர் முன்னிலையில் இறந்தவரின் உடலை தகனம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்