• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
19.12.2024 உடல் அடக்கம்

19.12.2024 உடல் அடக்கம்

18.12.2024. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம்
17.12.2024 உடல் அடக்கம்

17.12.2024 உடல் அடக்கம்

17.12.2024. சங்கரம்மாள் வயது 70 விலாசம் தெரியவில்லை. உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்
16.12.2024 உடல் அடக்கம்

16.12.2024 உடல் அடக்கம்

16.12.2024.இன்று மூன்று உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. பெயர் விலாசம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் சத்தியமங்கலம் காவல் நிலையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி
14.12.2024 உடல் அடக்கம்

14.12.2024 உடல் அடக்கம்

14.12.2024 பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514