• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
13.02.2025 உடல் அடக்கம்

13.02.2025 உடல் அடக்கம்

13.02.2025. இறந்த நிலையில் பிறந்த ஆண்குழந்தை அந்தக் குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் தகப்பனார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகமருதீன் இறந்த குழந்தையின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் குழந்தையின் தகப்பனார் ரங்கன்மாதன்
12.02.2025 உடல் அடக்கம்

12.02.2025 உடல் அடக்கம்

12.02.2025. விஜய் 42 உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய அவரின் தாயார் நீலாமணி வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் Sகமருதீன் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர்
10.02.2025 உடல் அடக்கம்

10.02.2025 உடல் அடக்கம்

10.02.2025 பழனியம்மாள்(70) வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார் இவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் கோபி காவல் நிலையம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் மூதாட்டியின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில்
09.2.2025 உடல் அடக்கம்

09.2.2025 உடல் அடக்கம்

09.2.2025. சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் ஈரோடு நகர காவல் நிலையம் உதவி ஆய்வாளர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனித நேய கரங்கள்

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514