• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
28.12.2024 உடல் அடக்கம்

28.12.2024 உடல் அடக்கம்

இன்று 28.12.2024 மூன்று ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 50 வயது மற்றும் 45 வயது மதிக்கத்தக்க இரு ஆண் உடல்கள் பெயர் விலாசம் தெரியவில்லை இவர்களை அடக்கம் செய்ய உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம்
24.12.2024 உடல் அடக்கம்

24.12.2024 உடல் அடக்கம்

24.12.2024. பெயர் விலாசம் தெரியாத சுமார் 40to50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S
21.12.2024 உடல் அடக்கம்

21.12.2024 உடல் அடக்கம்

21.12.2024. சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காவல் ஆய்வாளர் அவர்கள் சென்னிமலை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை
19.12.2024 உடல் அடக்கம்

19.12.2024 உடல் அடக்கம்

18.12.2024. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம்

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514