• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514
05:02:2026 உடல்கள் அடக்கம்

05:02:2026 உடல்கள் அடக்கம்

05:02:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் நகர காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று
04:02:2026 உடல்கள் அடக்கம்

04:02:2026 உடல்கள் அடக்கம்

4:2:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது குமரேசன் வயது 65 இறந்துவிட்டார் அவரின் தம்பி இருதயராஜ் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி
27:01:2026 உடல்கள் அடக்கம்

27:01:2026 உடல்கள் அடக்கம்

27:1:2027. சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் காவல் ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்.S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி
26:01:2026 உடல்கள் அடக்கம்

26:01:2026 உடல்கள் அடக்கம்

26:01:2026. ஜார்க்கண்டை சேர்ந்த முனி குமாரி அவருக்கு பிறந்து ஒரு நாள் ஆன ஆண் குழந்தை இறந்து விட்டது அந்த சிசுவை அடக்கம் செய்ய குழந்தையின் தாயார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல்

Quick Links

Contact Us

Address: 357,358, Housing Unit, Mudalipalayam Panchayat, Tirupur-641606.

Email: info@manithaneyakarangal.in

Phone: 72932 80514