• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

11:06:2026 உடல்கள் அடக்கம்

11:06:2026 உடல்கள் அடக்கம்

11:6:2026. நடராஜன் வயது 74 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்… உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் முதல் நிலை காவலர் 1158 திரு. வரதராஜன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்