• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

26:05:2026 உடல்கள் அடக்கம்

26:05:2026 உடல்கள் அடக்கம்

26:5:2026. மகாலட்சுமி வயது 52 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் இவரின் கணவர் ராஜதுரை வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் கணவர் ராஜதுரை முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்று மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்