• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

05:06:2026 உடல்கள் அடக்கம்

05:06:2026 உடல்கள் அடக்கம்

5:6:2026. பெயர் விலாசம் தெரியாத மனித எலும்புக்கூடு… உதவி ஆய்வாளர் அவர்கள் காங்கேயம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன். மனித எலும்பு கூடை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் Hc 1567 திரு. மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனித நேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்