• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

31:12:2025 உடல் அடக்கம்

31:12:2025 உடல் அடக்கம்

31:12:2025. சலீமா வயது 65 உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தாலுகா காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொது மயானத்தில் தலைமை காவலர் 399 திரு. மணி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்.