• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

24:07:2026 மூன்று( 3 ) உடல்கள் அடக்கம்

24:07:2026  மூன்று( 3 ) உடல்கள் அடக்கம்

24:7:2026. இன்று மூன்று( 3 )உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 50 வயது மதிக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் ஆகியோர் இறந்து விட்டார்கள்.. காவல் ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இருவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் முதல் நிலை காவலர் 1037 திரு. முத்து அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார். உதவி ஆய்வாளர் அவர்கள் பள்ளிபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் hc 1434 திரு. ரஞ்சித் குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்