• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

07:01:2026 உடல் அடக்கம்

07:01:2026 உடல் அடக்கம்

07:01:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 45 வயது மதிக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் மற்றும் 47 வயது மதிக்கத்தக்க சண்முகம் என்ற (ஆண்) ஆகியோருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்த இருவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் தலைமை காவலர் 728 திரு ஆறுமுகம் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்