• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

10:01:2026 உடல் அடக்கம்

10:01:2026 உடல் அடக்கம்

10:01:2026. லோகேஷ் வயது 60 உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் அவருக்கு உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் மொடக்குறிச்சி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி பொதுமயானத்தில் 1395 காவலர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்