• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

24:01:2026 இன்று ஒரே நாளில் (2) மூன்றுஆதரவற்ற உடல்கள் அடக்கம்

24:01:2026 இன்று ஒரே நாளில் (2) மூன்றுஆதரவற்ற உடல்கள் அடக்கம்

24:01:2026.. இன்று இரண்டு(2) ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார்… காவல் ஆய்வாளர் அவர்கள் தாராபுரம் வட்டம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் காவலர் 432 அய்யனார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 68 வயது மதிக்கத்தக்க சண்முகம் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார்… உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று Hc 845.வைரமுத்து அவர்கள் முன்னிலையில் திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்