26:01:2026 உடல்கள் அடக்கம்
26:01:2026. ஜார்க்கண்டை சேர்ந்த முனி குமாரி அவருக்கு பிறந்து ஒரு நாள் ஆன ஆண் குழந்தை இறந்து விட்டது அந்த சிசுவை அடக்கம் செய்ய குழந்தையின் தாயார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் சிசுவின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் காவலர் 2694 திரு. இளங்கோ அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்