10:02:2026 உடல்கள் அடக்கம்
10:2:2026. பொன்மலர் W/o ராஜசேகர் ஆகியோருக்கு இறந்த நிலையில் பிறந்த ஆண் சிசு அடக்கம் செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்களை அறக்கட்டளை நிறுவன Sகமருதின் சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் சிசுவின் அப்பா ராஜசேகர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனித நேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்