• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

17:02:2026 உடல்கள் அடக்கம்

17:02:2026 உடல்கள் அடக்கம்

17:02:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் காவல் ஆய்வாளர் அவர்கள் சென்னிமலை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர். திருமதி.தேவகி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் மனித (எலும்புக்கூடு) உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்த மனித (எலும்புக்கூடு) எலும்புக்கூடை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Gr. 1. 1181 திரு. கார்மேகம் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்