12:03:2026 உடல்கள் அடக்கம்
12:03:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் GH காவல் நிலையம் ஈரோடு. மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் முதல் நிலை காவலர் 30 10 திரு. ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பிரியா (பெண்) இறந்துவிட்டார் கணவர் மணிகண்டன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால்.. உதவி ஆய்வாளர் அவர்கள் பல்லடம் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் மயானத்தில் pc 1720 திரு. ராஜ்கண்ணன் மற்றும் இறந்தவரின் கணவர். மணிகண்டன்ஆகியோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்