21:04:2026 உடல்கள் அடக்கம்
21:4:2026. இன்று ஒரே நாளில் நான்கு (4) ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இற ந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில்Hc 2382 திரு. செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் பெயர் விலாசம் தெரியவில்லை உதவி ஆய்வாளர் அவர்கள் சித்தோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமரு தின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் சேக்கிழார் pc 636 அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் உடுமலைப்பேட்டை காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை துணைத் தலைவர் சிராஜுதீன் அவர்கள். உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் முதல் நிலை காவலர் 1591 திரு. சரவணன் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் முருகேசன் வயது 62 இறந்துவிட்டார் உறவினர் யாரும் இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் Gh காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இற ந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் நிலைய தலைமை காவலர் 2135 திருமதி விமலா மணி முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்