• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

26:04:2026 உடல்கள் அடக்கம்

26:04:2026 உடல்கள் அடக்கம்

26:04:2026. இன்று ஒரு ஆண் சிசு உட்பட மூன்று (3) ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் வடக்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவன S. கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் SSi திருமதி. கலைச்செல்வி அவர்கள். முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் பெயர் விலாசம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் கருங்கல்பாளையம் காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் முதல் நிலை காவலர்1322.திரு. நாகராஜ் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் முனியாண்டி லதா ஆகிய தம்பதிக்கு இறந்த நிலையில் பிறந்த ஆண் சிசு அடக்கம் செய்ய குடும்பத்தார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின். சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் சிசுவின் அப்பா முனியாண்டி முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்று மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்