05:07:2026 உடல்கள் அடக்கம்
5:7:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார்… காவல் ஆய்வாளர் அவர்கள் பள்ளிபாளையம் காவல் நிலையம் நாமக்கல் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் SSi திரு. அமுல்ராஜ் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் ஒடிசாவை சேர்ந்த மதன் ஹனஸ்தா வயது 19 இறந்துவிட்டார் உறவினர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் இருப்புப் பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc313 திரு. குருசாமி மற்றும் உறவினர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்