15:07:2026 உடல்கள் அடக்கம்
15:7:2026. செல்வராணி வயது 70 உடல் நல குறைவால் இறந்துவிட்டார் இவரின் தங்கை அங்கம்மா வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலைப் பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் தங்கை அங்கம்மா அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்