01:08:2026 உடல்கள் அடக்கம்
1:8:2026. இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது குணசேகரன் வயது 67 உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் தெற்கு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்Sகம ருதின் இருந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் முதல் நிலை காவலர் 3051 திரு. வாசு அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத (பெண்) இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் ஊத்துக்குளி காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று2219 காவலர் திரு.ராஜ்குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்