• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

03:08:2026 உடல்கள் அடக்கம்

03:08:2026  உடல்கள் அடக்கம்

3:8:2026. வடமாநிலத்தை சேர்ந்த சுனிதா தேவி வயது 40 உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரின் கணவர் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் Hc 1181திரு .கார்மேகம் மற்றும் இறந்தவரின் கணவர் ஆகியோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்