• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

08:08:2026 உடல்கள் அடக்கம்

08:08:2026  உடல்கள் அடக்கம்

8:8:2026. இன்று ஒரு பச்சிளம் பெண் சிசு உட்பட 3 உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது பெயர் விலாசம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் இருப்புப் பாதை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc 313 திரு.குருசாமி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் பெயர் விலாசம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார் உதவி ஆய்வாளர் அவர்கள் பெருந்துறை காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Hc 2518 திரு. சுரேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்