09:08:2026 உடல்கள் அடக்கம்
9:8:2026. இன்று ஒரு ஆண் சிசு உட்பட இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது கமலம் வயது 85 இறந்துவிட்டார் இவரின் பேரன் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையம் திருப்பூர் மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதீன் மூதாட்டியின் உடலைப் பெற்று Apt சாந்திவனம் மின் மயானத்தில்Hc1181 கார்மேகம் மற்றும் பாட்டியின் பேரன் முன்னிலையில் பாட்டியின் உடல் தகனம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் விசாலாட்சி நவீன் குமார் ஆகிய தம்பதிக்கு பிறந்து 8 மணி நேரம் ஆன. ஆண் சிசு இறந்துவிட்டது அந்த குழந்தையை அடக்கம் செய்ய குழந்தையின் அப்பாவசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமர்தீன் சிசுவின் உடலை பெற்று திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் மயானத்தில் சிசுவின் அப்பா நவீன் குமார் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூர்