• info@manithaneyakarangal.in
  • +91 72932 80514

02:09:2026 மூன்று (3) உடல்கள் அடக்கம்

02:09:2026 மூன்று (3) உடல்கள் அடக்கம்

2:9:2026 இன்று இரண்டு உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது. மினி சாமி வயது 80 மற்றும் பெயர் விலாசம் தெரியாத சுமார் 40to50 வயது மதிக்க தக்க ஆண் ஆகியோர் இறந்து விட்டார்கள் காவல் ஆய்வாளர் அவர்கள் கவுந்தப்பாடி காவல் வட்டம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமர்தின் இறந்த இருவரின் உடலை பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Whc2099 திருமதி.. பெரிய நாயகி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்