03:09:2026 மூன்று (3) உடல்கள் அடக்கம்
3:9:2026. பெயர் விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்துவிட்டார்.. உதவி ஆய்வாளர் அவர்கள் சித்தோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில்Gr 1.1435 திரு. அருள்ஜோதி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்றும் மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293280514 திருப்பூர்